இதயத்தில் ஏதேனும் இடம் இருக்கிறதா


இன்னும்
மிச்சம் !
சொச்சம் !
அங்கும் !
இங்கும் !
"இதயத்தில் ஏதேனும்
இடம் இருக்கிறதா
என எனக்குள்ளே தேடிப்பார்க்கிறேன் "
அதனில் உள்ளும் உன்னையே
முழுதாய் நிரப்பிக்கொள்ள !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

How to Configure Numbered Page Navigation After installing, you might want to change these default settings: